உலக தமிழர்கள் அனைவரையும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 2 முதல் 5 வரை நடைபெற உள்ள FeTNA 2015 தமிழ் விழாவிற்கு வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அன்புடன் வரவேற்கிறது.வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் முந்நாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், வளைகுடா பகுதியில் இயங்கும் பிற தமிழ் அமைப்புகள் மற்றும் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் போன்றோரின் வறவேற்புரை அடங்கிய காணொளியை பாருங்கள்.
அடுத்த ஆண்டு உங்கள் தமிழ் சொந்தங்களோடு தமிழை சுவாசிக்க தமிழ் விழாவிற்கு வருவதற்கு இப்போதே திட்டமிடுங்கள்