Tuesday, December 16, 2014

FeTNA2015 தமிழ் விழா - வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அன்புடன் வரவேற்கிறது

உலக தமிழர்கள் அனைவரையும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 2 முதல் 5 வரை நடைபெற உள்ள  FeTNA 2015 தமிழ் விழாவிற்கு  வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அன்புடன் வரவேற்கிறது.வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் முந்நாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், வளைகுடா பகுதியில் இயங்கும் பிற தமிழ் அமைப்புகள்  மற்றும்   கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்  போன்றோரின் வறவேற்புரை அடங்கிய காணொளியை பாருங்கள்.
அடுத்த ஆண்டு உங்கள் தமிழ் சொந்தங்களோடு தமிழை சுவாசிக்க தமிழ் விழாவிற்கு வருவதற்கு இப்போதே திட்டமிடுங்கள்

2 comments:

விசு said...

நல்ல செய்தி. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நாங்கள் கண்டிப்பாக வருவோம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை said...

நன்றி திரு .விசுAWESOME
கட்டாயம் குடும்பத்தோடு வாருங்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறது FeTNA மற்றும் BATM