
எங்கே: Progress Energy Center for the Performing Arts, Raleigh, North Carolina
எப்போது: ஜூலை 7, 8 மற்றும் 9, 2007.
முக்கியமான விருந்தினர்கள்: நீங்கள், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இயக்குனர் சேரன், இறையன்பு, இ.ஆ.ப, திண்டுக்கல் லியோனி, இசையமைப்பாளர் பரத்வாஜ், முனைவர் இளங்குமரனார், முனைவர் மருதநாயகம், நித்யஸ்ரீ மகாதேவன் இன்னும் பலர்.
முக்கியமான நிகழ்ச்சிகள்: சிறப்புக் கவியரங்கம், பட்டிமன்றம், இசையரங்கம், லக்ஷ்மண் சுருதியின் இன்னிசை மழை, இலக்கியக் கருத்தரங்கம், பாப் ஷாலினியின் திரையிசைக் கொண்டாட்டம், தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சிகள், இன்னும் பல.
உடனே பதிவு செய்துகொள்ளுங்கள். முன்னதாகச் செய்யப்படும் பதிவுகளுக்கும், குழுப் பதிவுகளுக்கும் சிறப்புத் தள்ளுபடி உண்டு. அரிய வாய்ப்பு, விரைந்து வாருங்கள். தமிழின் செம்மையையும், தமிழரின் செழுமையையும் கொண்டாட இணையுங்கள்!
விபரங்களுக்கு: ஃபெட்னாவின் இணையத் தளம்.
No comments:
Post a Comment