திருக்குறள் (Thirukkural ) போட்டி
மூன்று பிரிவுகள்: முதலாம் நிலை—நான்காம் நிலை(1-4); ஐந்திலிருந்து எட்டு (5-8); ஒன்பதிலிருந்து பனிரெண்டு (9-12)
நிலை என்பது பள்ளியாண்டு 2011-2012(school grades) வகுப்பின் அடிப்படையில் கொள்ளப்படும்.
கட்டுரைப் போட்டி (Essay Writing)
மூன்று பிரிவுகள்: நிலை நான்கு மற்றும் ஐந்து (4-5); ஆறிலிருந்து எட்டு (6-8); ஒன்பதிலிருந்து பனிரெண்டு (9-12)
பேச்சுப் போட்டி (Public Speaking)
நான்கு பிரிவுகள்: முதல் நிலை-மூன்றாவது(1-3); நான்கு மற்றும் ஐந்து (4-5); ஆறிலிருந்து எட்டு(6-8); ஒன்பதிலிருந்து பனிரெண்டு(9-12)
தமிழ்ப் பன்முகத்திறன் – Jeopardy (பேசுதல், மு.வ அறிமுக வினாக்கள், திரைப்படக் காட்சி, திரைப்பாடல்)
நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய Jeopardy வடிவ பன்முகத்திறன் போட்டி. முதலாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு(1-12) வரை அனைவரும் பங்கேற்கலாம். போட்டி விபரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்: www.fetna.org
கூடுதல் விபரங்களுக்கு தமிழ்த்தேனீ ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்க!
பூங்கோதை poongovind@yahoo.com பொற்செழியன் Porchezhian@hotmail.com
உமா நெல்லையப்பன் nellaiappan@msn.com இளங்கோ சின்னச்சாமி ilango_language@yahoo.com
கூடுதல் தகவலுக்கு: www.fetna.org
No comments:
Post a Comment